மோன்தா புயல் காரணமாக இன்று(29-10-2025) 2 ரயில்கள் ரத்து

மோன்தா புயல் காரணமாக பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து(22708) இன்றிரவு 9.50 மணிக்கு விசாகப்பட்டினம் புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: