தமிழகம் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு!! Oct 28, 2025 செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம் அடார் நதி காஞ்சிபுரம்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 1200 கன அடியில் இருந்து 1800 கன அடியாக அதிகரித்துள்ளது. அடையாறு ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியாக தொடர்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்