தமிழகம் பாஜகவே வெளியேறு என்று தமிழ்நாட்டில் குரல் கொடுப்போம்: கருணாஸ் உறுதிமொழி Oct 27, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் பாஜக கருணாஸ் சென்னை பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்தியா சென்னை: பாஜகவே வெளியேறு என்று தமிழ்நாட்டில் குரல் கொடுப்போம் என உறுதிமொழியை ஏற்பதாக கருணாஸ் பேட்டி அளித்துள்ளார். சுதந்திர இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத பாஜக ஆர்எஸ்எஸுக்கு எதிராக குரல் தருவோம் எனவும் தெரிவித்தார்.
திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரம்: தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் தலா 6 செ.மீ. மழை பதிவு
அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்; யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவர் : ப.சிதம்பரம் காட்டம்
காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்: ப.சிதம்பரம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் நியமன விவகாரம்; அமலாக்கத்துறை கடிதம் அடிப்படையில் வழக்குப்பதிய கோரி மனு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
விஐடி பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்கள் கருத்தரங்கம்; அடுத்த நாட்டின் நிலப்பரப்பிற்கு தீங்கு விளைவிக்கும் உரிமை இல்லை: சர்வதேச நீதிமன்ற நீதிபதி பேச்சு