தமிழகம் ஏனாமுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை Oct 27, 2025 தேசிய பேரிடர் மீட்பு குழு எனமோ புதுச்சேரி எனமு புயல் மோன்டா எனாம் விசாகப்பட்டினம் புதுச்சேரி : மோன்தா புயல் எதிரொலியாக ஏனாமுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு சென்றது. புதுச்சேரியில் இருந்து 60 போலீசார் விரைந்தனர். விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏனாம் வந்து உள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம்: ஐகோர்ட்டில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்