ஐந்து வீடு அருவிக்கு செல்லும் வழி பெயர் பலகை மற்றும் அதனுடைய பெயர் பலகைகள் அகற்றம்!

 

கொடைக்கானல்: 12 பேரை இதுவரை காவு வாங்கிய ஐந்து வீடு அருவிக்கு செல்லும் வழி பெயர் பலகை மற்றும் அதனுடைய பெயர் பலகைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மருத்துவ மாணவர் ஒருவர் அருவிக்கு குளிக்க சென்று விழுந்து நான்கு நாட்கள் பிறகு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories: