தமிழகம் திற்பரப்பு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி! Oct 22, 2025 கன்னியாகுமாரி கன்னியாகுமாரி கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று (அக்.21) தடை விதிக்கப்பட்டிருந்தது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது : வக்பு வாரியம் தரப்பு வாதம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி: ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
6 நிமிடங்களுக்கு ஒருமுறை பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் சேவை : ஜனவரியில் நடக்கும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும்: செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னையில் மட்டும் 15 லட்சம் ?.. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்!!