சென்னை: “ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்த பின்பு, வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி? என பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
