பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டின் பதவி தப்பியது

பாரிஸ்: பிரான்சில் அரசியல் நெருக்கடியான சூழல் நிலவி வருகின்றது. பிரதமராக பதவி ஏற் செபாஸ்டின் லெகோர்னு க்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 577 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பெற 289 வாக்குகள் தேவை. ஆனால் லெகோர்னுவுக்கு எதிராக 271 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. 18 வாக்குகள் குறைவாக இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

Related Stories: