பணயக்கைதிகளை மொத்தமாக விடுவித்த ஹமாஸ்: மகிழ்ச்சியில் இஸ்ரேல் மக்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போரில் முக்கிய திருப்பமாக, இஸ்ரேலில் இருந்து, கடத்திச் செல்லப்பட்ட பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்படைத்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது. தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: