தமிழகம் காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு அக்.29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு Oct 15, 2025 நீதிமன்றம் இலங்கை கடற்படை காரைக்கால் மீனவர்கள் 29 பேருக்கு அக்.29 வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு!
கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப் பேரவை விழாவுக்கு வருவது எனக்கு பெருமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
ரூ.49.70 இலட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டும் பணியினை இன்று அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு!
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம்: மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம்; கோயில் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: ஐகோர்ட் கிளையில் தேவஸ்தான தரப்பு பரபரப்பு வாதம்
இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே; 13 வயதிலிருந்தே மாணவர்களிடம் அதிகரிக்கும் போதை கலாசாரம்: எய்ம்ஸ் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம்: ஐகோர்ட்டில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை