புதுக்கோட்டை: திருமயம் அருகே 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை!!

புதுக்கோட்டை: திருமயம் அருகே 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் சண்முகவேலுக்கு 22 ஆண்டுகள் சிறை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: