உலகம் காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு Oct 13, 2025 ஹமாஸ் பாலஸ்தீனம் இஸ்ரேல் செஞ்சிலுவை பாலஸ்தீனம்: காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர்.
‘நேட்டோ’ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி; உக்ரைன் – ரஷ்யா போர் மேகம் விலகுகிறது: கிறிஸ்துமஸ் தினத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
‘பிபிசி’ தொலைக்காட்சிக்கு எதிராக ரூ.84,000 கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் வழக்கு: பேச்சை திரித்து ஆவணப்படம் வெளியிட்டதாக புகார்
இலங்கை அமைச்சரின் தூண்டுதலின் பேரில் யாழ்ப்பாண இந்திய தூதரகத்தை மூட மிரட்டல்: தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டத்தால் சர்ச்சை
ஆஸ்திரேலிய கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு; மக்களைக் காப்பாற்ற துணிந்த அஹமதிற்கு பிரதமர் ஆண்டனி பாராட்டு..!!
ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக உயர்வு; தீவிரவாதியை மடக்கி பிடித்த முஸ்லீம் வியாபாரிக்கு வெகுமதி
குழந்தைகளை வளர்ப்பதில் தொடரும் சண்டை; மாஜி காதலியின் கணக்கை முடக்கிய எலான் மஸ்க்: உலக பணக்காரர் குடும்பத்தில் பரபரப்பு
ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள் கூட்டத்தில் துப்பாக்கிசூடு: 11 பேர் பலி: தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் சுட்டுகொலை, இன்னொருவன் கைது
5 நாள்களாக நீடிக்கும் மோதல்; தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி