தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்

தமிழ்நாடு – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எளாவூரில் போலீசாரின் வாகன தணிக்கையின்போது லாரியில் கடத்திய 100 கஞ்சா சிக்கியது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த லாரி ஓட்டுநர்கள் மோகன்ராஜ், தனசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: