வர்த்தகம் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 6 காசு உயர்ந்து 88.70ஆக உயர்வு!! Sep 26, 2025 தில்லி டெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 6 காசு உயர்ந்து 88.70ஆக உயர்ந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருந்த நிலையில் தற்போது மீண்டுள்ளது.
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனை : வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்தது!!
வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சம்: மக்கள் கடும் அதிர்ச்சி; வெள்ளியும் போட்டி போட்டு உயர்ந்தது
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்.. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120க்கு விற்பனை..!!