குற்றம் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ ஹான்ஸ் மூட்டைகள் வேலூரில் பறிமுதல் Sep 25, 2025 ஆந்திரா வேலூர் ஆந்திரப் பிரதேசம் வெல்லூர் சாதிக் பாஷா முகமது அயாஸ் ஹுசைன் Hans ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ ஹான்ஸ் மூட்டைகள் வேலூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹான்ஸ் கடத்தி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சாதிக் பாஷா(33), முகமது அயாஸ் உசேன்(31) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை
18 வயது மகளை கடத்தி 31 வயது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த 42 வயது கொடூர தாய்: வந்தவாசி அருகே பரபரப்பு
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது