குற்றம் திண்டிவனத்தில் பட்டா மாற்ற லஞ்சம் – வி.ஏ.ஓ. கைது Sep 24, 2025 திண்டிவனம் பொன்னைவனம் பன்னைவனம் கிராமம் திண்டிவனம்: திண்டிவனத்தில் பட்டா மாற்ற ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனம் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மனைக்கு பட்டா மாறுதல் செய்ய ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலர் புன்னைவனம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை
18 வயது மகளை கடத்தி 31 வயது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த 42 வயது கொடூர தாய்: வந்தவாசி அருகே பரபரப்பு
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது