தமிழகம் தைலாபுரத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் Sep 24, 2025 வன்னியார் சங்கம் தைலாபுரம் விழுப்புரம் ராமதாஸ் விழுப்புரம்: ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வன்னியர் சங்க மாநில, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இரண்டு தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் தலா ரூ.25 கோடி முதலீடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்வு: சன்பிளவர், பாமாயில் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரிப்பு; இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி
சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக சென்னை விமானநிலையம் வந்தபோது ஆதவ் அர்ஜூனாவிடம் உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல்: விஜய்யிடம் கத்தரிக்கோல் சிக்கியது; விமானம் 40 நிமிடம் தாமதம்
போலி ஆவணங்களை தயாரித்து முறைகேடு விவகாரம் விஏஓ மீது நடவடிக்கை கோரி வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை-துபாய்-சென்னை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இயக்கம்: முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை
ரூ.36.6 கோடியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து 551 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அம்பத்தூர் தென்றல் நகர் 3வது தெருவில் மழைநீருடன் கழிவுநீர் கலக்கவில்லை: குடிநீர் வடிகால் வாரியம் ஐகோர்ட்டில் தகவல்
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஓட்டல்கள் மூடல் கோயம்பேடு மார்க்கெட்டில் 2000 டன் காய்கறி தேக்கம்: குப்பையில் வீசும் அவலம்
தமிழ்நாட்டில் இந்த மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு: வணிக பயன்பாட்டு சிலிண்டர் மருத்துவமனை – கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை; மாநில எண்ணெய் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தகவல்
முன்கூட்டி விடுதலை கோரிக்கையை நிராகரித்த உத்தரவை கைதியிடம் தெரிவிக்காததால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு