படங்கள் அருணாச்சலப் பிரதேசம், திரிபுராவுக்கு இந்தியப் பிரதமர் மோடி பயணம்..!! Sep 22, 2025 மோடி திரிபுரா, அருணாச்சல் பிரதேசம் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசம் திரிபுரா அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ரூ.5,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.