உலகம் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி ..!! Sep 22, 2025 சவுரவ் கங்குலி வங்காளதேச கிரிக்கெட் வங்கம் ச ura ரவ் கங்குலி சௌரவ் கங்குலி பெங்கால்: பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வாகிறார். சவுரவ் கங்குலியை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வாகிறார்.
அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவிப்பு!
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம்: எரிசக்தித் துறை மீது கை வைத்தால் கடும் சைபர் தாக்குதல்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை
4,000 கிமீ தொலைவில் இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்கா, இங்கி. ராணுவ தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணை ஏவியது ஈரான்: மேற்கு ஆசியாவை தாண்டி முதல் தாக்குதல் முயற்சி
மேற்கு ஆசியா போர் 4வது வாரத்தை எட்டியது ஈரான் அணுசக்தி மையம் மீது மீண்டும் குண்டுவீச்சு: அடுத்த வாரத்தில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவிப்பு
4,000 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் ஐ.ஆர்.பி.எம் ஏவுகணைகள் ஈரான் கைவசம் : அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் அதிர்ச்சி
மேற்கு ஆசியாவில் தற்போது நடப்பது ராணுவ மோதல் அல்ல நீண்டகால அழிவுப்போர்: ஆஸ்திரியா ராணுவ ஆய்வாளர் பேட்டி
டியாகோ-கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கிய ஈரான்: உலக நாடுகள் அதிர்ச்சி
தென் கொரியாவில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 10 பேர் பலி ; 59 பேருக்கு தீக்காயம்