தமிழகம் சென்னை மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! Sep 21, 2025 எஸ்.வி.சேகர் மந்தைவேல், சென்னை டிஜிபி சென்னை மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் எஸ்.வி.சேகர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது.
தமிழ்நாடு 2030 தொலைநோக்கு திட்டத்துடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டெல்லியில் இருந்துதான் அனைத்தும் முடிவாகிறது என்பது ஈபிஎஸ் டெல்லி பயணம் மூலம் உறுதியாகியுள்ளது: முதலவர் விமர்சனம்!
ஊட்டியில் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்பு..!
திருநங்கையை அரவாணி என்பதா..? ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் சுயமரியாதையை காயப்படுத்துகிறது: திருநர் பேரவையினர் வேதனை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப். 23ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவு
திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவோம்: மநீம பொதுச்செயலாளர் பேட்டி
கட்சி அடையாளங்களை மைதானத்திற்குள் கொண்டுவர வாய்ப்பு சேப்பாக்கத்தில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் தபால் வாக்கு அளிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பக்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை வருகை: முதற்கட்டமாக முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் நோயாளிகள் அனுப்பி வைப்பு