அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்ம மரணம்!!

கொலம்பியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,253 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என குளோபல் விட்னஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பிரேசிலில் 365 பேர், கொலம்பியாவில் 250 பேர் மர்ம மரணமடைந்துள்ளனர். பூமியின் நுரையீரல் எனப்படும் அமேசான் காடுகளில் இருந்து 60,000 கோடி டன் ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: