மதகுபட்டியில் இன்று மின்தடை

சிவகங்கை, செப்.18: மதகுபட்டியில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மதகுபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. இதனால் மதகுபட்டி, அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிப்பட்டி, ஒக்கூர், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமின்தார்பட்டி, ஆவத்தாரன்பட்டி, கணேசபுரம், ஏரியூர் உட்பட இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Related Stories: