ஒசூர் அருகே த.வா.க. நிர்வாகி வெட்டிக் கொலை

ஒசூர்: ஒசூர் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பன்றிகள் வளர்ப்பு தொழில் செய்யும் ரவிசங்கரை மர்மநபர்கள் இருவர் வெட்டிக் கொன்றுள்ளனர். தொழில்போட்டி காரணமாக கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: