தமிழகம் ஸ்ரீமுஷ்ணத்தில் 11 செ.மீ. மழைப் பதிவு Sep 12, 2025 ஸ்ரீமுஷ்நாத் கடலூர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்னா கொல்லோடிம் வீரகாவூர் மதுரை அசமலை கடலூர் : கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளது. திருப்புவனத்தில் 9 செ.மீ., கொள்ளிடம், விரகாவூரில் தலா 7 செ.மீ., மதுரை எழுமலையில் 6 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்திற்கு 23ம்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: ஏராளமானோர் திரண்டு ஆர்வமுடன் விண்ணப்பம்; தமிழ்நாடு முழுவதும் இன்றும் நடக்கிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனையால் இந்தியாவின் அறிவுசார் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று முதல் 24ம் தேதி வரை வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி குறைவாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 6வது மாடியில் சிக்கியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்; அரசு அலுவலகங்களில் இணைய சேவை பாதிப்பு
பார்த்தசாரதி கோயில் வைகுண்ட ஏகாதசிக்கு முதியோர் – மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனத்திற்கு நேரம் ஒதுக்கீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.8ல் 49வது புத்தகக்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது; பபாசி அறிவிப்பு
காலி செவிலியர் பணியிட விவரம் நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
தரமும், சுவையும் நிறைந்த உணவு எல்லாமே இருக்கு.. பெசன்ட்நகர் கடற்கரையில் இன்று முதல் மகளிர் சுய உதவிக்குழு உணவு திருவிழா: 24ம் தேதி வரை நடக்கிறது; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்று பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய பஸ்: 23 பேர் உயிர் தப்பினர்
மதுரை – ராமேஸ்வரம் ரயிலில் ஓசி பயணம் ‘ஜெய்ஹோ’ கோஷமிட்டு 300 வடமாநிலத்தவர் ‘எஸ்கேப்’: சிக்கிய 82 பேருக்கு ரூ.25,000 அபராதம்
தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையில் நெல்லையில் ரூ.62 கோடியில் பொருநை அருங்காட்சியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க துடிக்கிறார்கள் பாஜவின் சதி திட்டத்தை திடமுடன் எதிர்ப்போம்: நெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு