பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில், மாவோயிஸ்ட்கள் 10 பேர் சுட்டுக்கொலை

 

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில், மாவோயிஸ்ட்கள் 10 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நாராயண்பூர் மாவட்டத்தில் 16 மாவோயிஸ்டுகள் மூத்த காவல்துறை அதிகாரிகள் முன் சரணடைந்தனர்.

 

Related Stories: