சந்திர கிரகணத்தை காண பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள்

 

சென்னை: சந்திர கிரகணத்தை காண பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்திய நேரப்படி இரவு 9.57 மணி முதல் 1.27 மணி வரை மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழ்கிறது. முழு சந்திரகிரகணம் இரவு 11 மணி முதல் 12.22 மணி வரை தென்படும்; வெறும் கண்களால் பார்க்கலாம். இந்தியாவில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெளிவாக பார்க்க முடியும்

Related Stories: