அரசியல் செங்கோட்டையனுக்கு எனது முழு ஆதரவு உண்டு: ஓபிஎஸ் உறுதி Sep 07, 2025 செங்க்கோட்டியன் பெருஞ்சுவர் பன்னீர்செல்வன் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை இணைக்கும் செங்கோட்டையனின் முயற்சிக்கு எனது முழு ஆதரவு உண்டு. அவரை உறுதியாக நான் சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வன் உறுதி அளித்துள்ளார்.
கடந்த தேர்தலை விட 7 அதிகம் கூடுதல் தொகுதிகளால் தென்மாவட்ட பாஜவினர் ‘குஷி’: நெல்லை, தென்காசி, குமரியில் தலா 2 தொகுதிகளில் களமிறங்க திட்டம்
புதுச்சேரியில் மாற்றுக்கட்சியினருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு புஸ்ஸி ஆனந்தை தவெகவினர் முற்றுகை:கோடிகளில் பணம் இல்லாததால் துரத்தப்பட்டோம் என ஆதங்கம்; டிவிகே ஒழிக என கோஷம்
தாமரையில்தான் போட்டியிடணும்: அன்புமணி, டிடிவிக்கு பாஜ நெருக்கடி; நீதிமன்ற வழக்கை காட்டி மாம்பழம் முடக்கம்?