இலங்கை அகதிகள் இந்தியாவில் தங்க அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கு இபிஎஸ் நன்றி!

 

“இலங்கையில் இருந்து 9.1.2015ம் ஆண்டுக்கு முன் இந்தியாவிற்கு குடியேறி அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்களை சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி தந்த ஒன்றிய அரசுக்கு மிக்க நன்றி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு சட்ட அங்கீகாரம் தரும் முதல் படியான இந்த அறிவிப்பை அதிமுக வரவேற்கிறது என்று கூறியுள்ளார்.

 

Related Stories: