படங்கள் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு..ஆயுதக் களஞ்சியத்தை உலகுக்கு காட்டிய சீனா Sep 03, 2025 பெரிய இராணுவ அணி சீனா இரண்டாம் உலகப் போர். பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கம் புண்டா கானா 2-ம் உலகப்போரை நினைவு கூறும் வகையில் சீனா ஏற்பாடு.விழாக்கோலம் பூண்ட பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கம்.சீனாவின் முப்படை வீரர்கள் மிடுக்குடன் அணிவகுப்பு. ராணுவத்தின் வலிமையை பறைசாற்றிய பிரமாண்ட பேரணி