வர்த்தகம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து விற்பனை Sep 01, 2025 சென்னை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9,705க்கும் சவரன் ரூ.77,640க்கும் விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.136க்கு விற்பனையாகிறது.
மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை..அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்; தங்கம் சவரனுக்கு ரூ.99,200க்கு விற்பனை!
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனை : வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்தது!!