முதல்வருடன் காவல் அதிகாரி வெங்கட்ராமன் சந்திப்பு

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காவல்துறை அதிகாரி வெங்கட்ராமன் சந்தித்தார். நாளை ஓய்வுபெற உள்ள டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் சந்தித்தார்.

Related Stories: