உலகம் போலந்தில் போர் விமானம் தரையில் மோதி விபத்து: விமானி உயிரிழப்பு Aug 29, 2025 போலந்து வார்சா ராடோம் ஏர் ஷோ வார்சா: போலந்தில் நடைபெற்ற ராடோம் ஏர் ஷோவுக்கான ஒத்திகையின்போது, F16 ரக போர் விமானம் தரையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு