திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற 6 வயது சிறுவனை கடித்த தெரு நாய்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்ற 6 வயது சிறுவனை துரத்திச் சென்று கை, கால்களில் தெரு நாய் கடித்துள்ளது. சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Related Stories: