பீகாரில் யாத்திரை.. மக்களோடு மக்களாக பைக் ஓட்டிச் சென்ற ராகுல் காந்தி..!!

பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த (SIR) நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து பீகாரில் ராகுல் காந்தி பைக் பேரணி நடத்தினார்.

Related Stories: