கரப்பான் பூச்சி தொல்லையால் 2 மணி நேரம் ரயில் தாமதம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து மங்களூரு வழியாக பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சுப்பிரமணிய ரோடு ஸ்டேஷனில் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இது பற்றி பயணிகள் விசாரித்த போது, எஸ் 6 பெட்டியில் கரப்பான் பூச்சி அதிகம் இருந்ததால், பூச்சி மருந்து தெளிக்க ரயில் நிறுத்தப்பட்டது தெரியவந்தது.

Related Stories: