பெண் எம்.பி.க்களை தள்ளி விட்ட புகாருக்கு ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் திட்டவட்ட மறுப்பு!

 

மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்களை தள்ளி விட்ட புகாருக்கு ஒன்றிய அமைச்சர் ரவ்னீத் சிங் திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளார். புகாரை அடுத்து மக்களவையில் பதிவான சிசிடிவி காட்சிகளை மக்களவை செயலகம் ஆய்வு செய்தது.

 

Related Stories: