டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு அளித்தார்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல்
- துணைத் தலைவர்
- குடியரசு
- பி ராடகிருஷ்ணன்
- தில்லி
- தேசிய ஜனநாயக கூட்டணி
- பி. ராதகிருஷ்ணன்
- குடியரசுத் துணைத் தலைவர்
- பிரதமர் மோடி
- அமைச்சர்கள்
- அமித் ஷா
- ராஜ்நாத் சிங்
