இந்தியா ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!! Aug 19, 2025 EU அமைச்சரவை தில்லி மத்திய அமைச்சரவை மக்களவை டெல்லி : ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்த மசோதா, நாளை (ஆக.20) மக்களவையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம் ரத்து; விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி திட்டம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி; நகலை கிழித்து சபாநாயகர் மீது வீச்சு; நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு
தீவிரவாதம், பாலியல் வன்கொடுமை குற்றங்களில் சம்மந்தப்பட்ட விசாரணை கைதிகளுக்கு இனி நிதியுதவி கிடைக்காது: ஒன்றிய அரசு அறிவிப்பு
ஹிஜாப்பை முதல்வர் நிதிஷ்குமார் அகற்றிய விவகாரம் அரசு வேலையில் சேர மறுத்த பெண் குறித்து ஒன்றிய அமைச்சர் கருத்தால் புது சர்ச்சை: ‘அரசு பணியை ஏற்பது அல்லது நரகத்திற்கு செல்வது அவரது விருப்பம்’
மார்க்சிஸ்ட் தொண்டரை கொல்ல முயற்சி பாஜ கவுன்சிலர் உள்பட 10 பேருக்கு 36 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு