தமிழகம் பல்லாவரம் சாலை விபத்தில் பலி 2ஆக உயர்வு..!! Aug 19, 2025 பல்லாவரம் சென்னை பல்லாவரம், சென்னை அருண் சர்மா சென்னை: சென்னை பல்லாவரத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பலி 2ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அருண் சர்மா (20) பலியானார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மேயர் பிரியா ஏற்பாட்டில் புளியந்தோப்பில் நாளை 1500 குடும்பத்துக்கு பரிசுபொருள்: உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் வரும் 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குநர் உத்தரவு
செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற நர்சிங் கல்லூரி மாணவி பலி: மற்றொரு விபத்தில் ஒருவர் சாவு
அரசு பணிகளில் இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விரைவில் நிறைவேறும்: அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
நெல்லையில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது பொருநை அருங்காட்சியகம் தமிழரின் பெருமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் டிசம்பர்.24ல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது புத்தகக்காட்சி ஜன.8ல் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை ஐகோர்ட் முன் உள்ள சாலையில் சாலையோர வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து: 6வது மாடியில் சிக்கியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்: இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
தமிழ்நாட்டில் 2022-25ம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்: தமிழ்நாடு அரசு
வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!