×

தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் ரூ.50 லட்சம் மதிப்ப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தமிழ்நாடு – கர்நாடகா எல்லையான பலமனேர் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்ப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாஸ்கர் ரெட்டி என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பாஸ்கர் ரெட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Semmarakats ,Tamil Nadu ,Karnataka ,Palamaner ,Baskar Reddy ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...