மாமியாரை கொன்றுவிட்டு மருமகள் போலீசில் சரண்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வேட்டவலத்தில் முன்விரோதம் காரணமாக மாமியாரை கொன்று மருமகள் சரணடைந்துள்ளார். மாமியாரின் தலை முடியை பிடித்து இழுத்து, கழுத்தை நெரித்து கொன்றதாக மருமகள் வாக்குமூலம் அளித்தார். இரவு தூங்கி கொண்டிருந்த மாமியார் அய்யம்மாளை மருமகள் தேவி கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: