தமிழகம் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி..!! Aug 11, 2025 செங்கல்பட்டு கொளத்தநல்லூர் மதுராந்தகம் மணிகண்டன் ராமலிங்கம் புதிரன்கோட்டை செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கொளத்தநல்லூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். புத்திரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27), ராமலிங்கம் (52) உயிரிழந்தனர்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கை என்ன? ஆர்டிஐ விண்ணப்பத்தை மத்திய தகவல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி கட்டியதில் முறைகேடு சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் டிச.17ல் தலைமை செயலர், ஏடிஜிபி காணொலியில் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
கூடுதல் மகளிர் பயனடையும் வகையில் 2ம் கட்டமாக பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை திட்டம் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்வர்
உணவு மேலாண்மை பயிற்சி பெற்று பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள் நடத்தும் கபே: டிசிஎஸ் நிறுவன வளாகத்தில் திறப்பு
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சொத்து முடக்கம் எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு: அமலாக்கத்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் புதிய சமுதாய நலக்கூடம்: இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு