×

தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை போல் செயல்பட முடியாது – ப.சிதம்பரம்

சென்னை : புகார்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தை போல் செயல்பட முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தும் பொறுப்புமிக்க ஒரு நிர்வாக அமைப்புதான் தேர்தல் ஆணையம் என்றும் குறிப்பிட்ட சில விவகாரங்களில் மட்டும்தான் விதி 20(3)(b)-ஐ பயன்படுத்தி தேர்தல் ஆணையம் புகாரை நிராகரிக்க முடியும் என்றும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags : Election Commission ,P. Chidambaram ,Chennai ,Congress ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...