- வானியர் சொசைட்டி மாநில பெண்கள் மாநாடு
- ராமதாஸ்
- பாம்புகார்
- Vannier
- சொசைட்டி ஸ்டேட்
- பெண்கள்
- மாநாட்டில்
- Bamaka
- சதிவாரி
- வன்னியர்
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு பூம்புகாரில் இன்று நடைபெற உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.
