×

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘தீரர்கள் கோட்டம் திமுக’ என்ற நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘தீரர்கள் கோட்டம் திமுக’ என்ற நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய திராவிட அரசியல், திராவிட அரசு இயல், முறை செய்து காப்பாற்றும் முதலமைச்சர்” எனும் 3 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Tags : Chief Minister ,M.U. ,Anna Centennial Library ,Chennai ,K. Stalin ,Mu Kotham Thimugh ,P. ,Thirumavelan ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...