×

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 

சென்னை: நாளை மறுநாள்(டிச.24) அரையாண்டு விடுமுறை தொடங்கும் நிலையில், விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நீர் நிலைகளுக்கு பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டாம். ஜனவரி 5 தேதி அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கும்.

Tags : School Education Department ,Chennai ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...