×

அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: 6வது முறையாக திமுக ஆட்சிக்கு வர காரணம் தொண்டர்கள் தான்; அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காலங்கள் மாறுகிறது; எதிரிகளும் மாறுகிறார்கள்; ஆனால் திமுக மட்டும் கம்பீரமாக நிற்கிறது. திமுக ஆட்சி அனைவருக்குமான ஆட்சியாக செயல்படுகிறது. திமுக நூற்றாண்டு விழா கொண்டாடும்போது திமுக ஆட்சிக் கட்டிலில் இருக்கும்.

 

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Dimuka ,Mu Thackeray ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...