திருத்தணி முருகன் கோயிலில் இன்று மாலை 3.30 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

 

திருத்தணி முருகன் கோயிலில் இன்று நண்பகல் 12 முதல் மாலை 3.30 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவணி அவிட்டத்தை ஒட்டி இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. பிற்பகல் 3.30 மணிக்கு மேல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Related Stories: