×

நாமக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: கர்ப்பிணி உயிரிழப்பு

நாமக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், துறையூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் பாய்ந்ததில் காரில் இருந்த நிறைமாத கர்ப்பிணி திலகவதி (32) உயிரிழந்தார். 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Accident ,Namakkal ,Trichy National Highway ,Thilagawati ,Dharaiur ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...