திருப்பூரில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: திருப்பூரில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எஸ்.ஐ. சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு. கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

Related Stories: